மஞ்சு லலித் MPயானார்! - sonakar.com

Post Top Ad

Wednesday 1 December 2021

மஞ்சு லலித் MPயானார்!

  


பொதுஜன பெரமுனவின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான லலித், கடந்த பொதுத் தேர்தலில் 46,361 வாக்குகளைப் பெற்றிருந்தவராவார்.

'

அமெரிக்கா - மெக்சிகோ பிராந்தியத்தின் தூதராக செல்லும் நிமித்தம் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அந்த வெற்றிடத்துக்கே மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment