மேலும் நாற்பது கொரோனா மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Tuesday 5 October 2021

மேலும் நாற்பது கொரோனா மரணங்கள் பதிவு

 


இலங்கையில் மேலும் நாற்பது கொரோனா மரணங்கள் இன்றைய தினம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 13,142 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய மரணங்களில் 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தற்சமயம், 30,788 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment