அஜித் ரோஹனவுக்கு மேலும் ஒரு பதவி - sonakar.com

Post Top Ad

Tuesday 5 October 2021

அஜித் ரோஹனவுக்கு மேலும் ஒரு பதவி

 


சிரேஷ்ட டி.ஐ.ஜியும் முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹன, புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதற்கான நியமனக் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.


சட்டத்தரணியான அஜித் ரோஹன, சிரேஷ்ட டி.ஐ.ஜியாகக் கடமையாற்றும் வரை இச்சபையில் உறுப்பினராக இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment