பின் தொடரும் வெள்ளை வேன்: துஷான் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Monday, 11 October 2021

பின் தொடரும் வெள்ளை வேன்: துஷான் முறைப்பாடு!

 


சதொச ஊழல்கள் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பிரதானி துஷான் குணவர்தன, தன்னை வெள்ளை வேன் பின் தொடர்வதாக பொலிசில் முறையிட்டுள்ளார்.


தனது வீட்டைச் சுற்றும் குறித்த வேனில் வந்த ஒரு நபர் வீட்டின் இலக்கத்தையும் சரிபார்த்துச் செல்வது அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


பந்துல மற்றும் லசந்த அலகியவன்னவை அவர் அண்மையில் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment