கென்யாவுக்கான பயணத்தின் போது ஸ்ரீலங்கன் விமானமொன்றை பிரத்யேகமாக உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் நாமல் ராஜபக்ச.
தனக்காக தனி விமானம் ஒதுக்கப்படவில்லையெனவும் வழமையான விமான சேவையிலேயே தாம் பயணித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அண்மைக்காலமாக நாமல் ராஜபக்ச தொடர்ச்சியாக துஷ்பிரயோக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment