சுமார் 22 கிலோ கிராம் எடையுள்ள புராதன புத்தர் சிலையொன்றை 'சட்டவிரோதமாக' விற்க முனைந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
40 - 45 வயதுக்குட்பட்ட மிஹிந்தல மற்றும் கஹடகஸ்திஹிலிய பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment