இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 720 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 35 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், மொத்த மரண எண்ணிக்கை 13,331 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பட்டியலிலும் 30 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
தற்சமயம், 32955 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment