கோரோனா நெருக்கடி நேற்றோடு முடிந்து விட்டது: லன்சா - sonakar.com

Post Top Ad

Sunday 3 October 2021

கோரோனா நெருக்கடி நேற்றோடு முடிந்து விட்டது: லன்சா

 


கொரோனாவால் ஏற்பட்ட அனைத்து நெருக்கடிகளும் நேற்றோடு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.


அமுலில் இருந்ததாக அவ்வப்போது ஊடகங்களில் சொல்லிக் கொண்ட தன்மைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரம் மீண்டும் வழமைக்கு வந்து விடும் எனவும் அனைத்து நெருக்கடிகளும் இத்துடன் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


பொருளாதாரம் செழிப்புறும் என்ற நம்பிக்கையூட்டலை பெரும்பாலும் இராஜாங்க அமைச்சர்களே மக்களுக்கு சொல்லி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment