மட்டக்குளி கொலை; இராணுவ கோப்ரல் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 13 September 2021

மட்டக்குளி கொலை; இராணுவ கோப்ரல் கைது!

 கொழும்பு, மட்டக்குளி பகுதி கிராம சேவை அதிகாரியொருவரின் கணவர் கொலை விவகாரத்தின் பின்னணியில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் விளக்கமளித்துள்ளது.


ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த நபரின் ஈடுபாடு கண்டறியப்பட்டதையடுத்து அவரைக் கைது செய்து பொலிசில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்ட நபருக்கு கொலையானவரின் குடும்பத்தில் 'தொடர்பு' இருந்ததாக சந்தேகிப்பதாகவும் இராணுவம் விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment