பிலிப்பைன்ஸ் வர இலங்கையருக்கு அனுமதி - sonakar.com

Post Top Ad

Sunday 5 September 2021

பிலிப்பைன்ஸ் வர இலங்கையருக்கு அனுமதி

 


கொரோனா தொற்றின் பின்னணியில் இலங்கையர் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை முதல் பிலிப்பைன்ஸ் அரசு நீக்கவுள்ளது.


இலங்கை, இந்தியா , பாகிஸ்தான், பங்களதேஷ் உட்பட பத்து நாடுகளுக்கான தடையை அந்நாட்டின் அரசு நாளை நீக்குவதாக அறிவித்துள்ளது.


தற்போது, இந்நாடுகளில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment