இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 3308 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 462,767 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, புதிதாக 185 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து மரணித்தோர் எண்ணிக்கை 10,040 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 68070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment