பாடசாலைகளைத் திறக்க அனுமதியில்லை: அமைச்சு - sonakar.com

Post Top Ad

Wednesday 8 September 2021

பாடசாலைகளைத் திறக்க அனுமதியில்லை: அமைச்சு

 


தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளைத் திறக்க அனுமதிப்பதில் உடன்பாடில்லையென தெரிவிக்கிறது சுகாதார அமைச்சு.


சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளதாக கல்வியமைச்சு உறுதியளித்தால் மாத்திரமே இது பற்றி பரிசீலிக்க முடியம் என விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, இவ்வருடத்திற்கான சாதாரண தர, உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான உத்தேச தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment