டெல்டா வகை கொரோனா தொற்றின் அபாயத்தைக் கருத்திற் கொண்டு ஆகக்குறைந்தது ஒரு வருடத்துக்கு கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப் போடும் படி அறிவுரை வெளியிட்டுள்ளார் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் மருத்துவர் ஹர்ஷ அதபத்து.
குறித்த வகை வைரஸினால் கர்ப்பிணித் தாய் மாரும் கருவில் உருவாகும் சிசுவும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா முகாமைத்துவ நடவடிக்கைகளில் பாரிய குழறுபடிகள் நிலவுகின்ற பின்னணியில் நிபுணர்கள் விலகி வரும் சூழ்நிலையும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment