புதிதாக 61 மரணங்கள் பட்டியலில் இணைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 29 September 2021

புதிதாக 61 மரணங்கள் பட்டியலில் இணைப்பு



இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,487 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 61 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


எனினும், கடந்த சில தினங்களாக தினசரி மரண எண்ணிக்கை நூற்றுக்குக் குறைவாக பதியப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.


இன்றைய பட்டியலில் 47 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment