பயத்தால் தான் அதிகம் பேர் இறக்கிறார்கள்: SB - sonakar.com

Post Top Ad

Thursday 26 August 2021

பயத்தால் தான் அதிகம் பேர் இறக்கிறார்கள்: SB

  


கொரோனா தொற்று என்பது உயிர்கொல்லி நோயில்லையெனவும் அது குறித்து அச்சப்படத் தேவையில்லையெனவும் தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


அதிகம் பேர் பயத்தாலேயே இறப்பதாகவும் 81 வீதமானோர் சிறு காய்ச்சல், தடுமல் போன்ற அறிகுறியுடன் குணமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளி விபரமும் வெளியிட்டுள்ளார்.


இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment