லொக்டவுன் இல்லாமல் 16 ஆயிரம் மரணங்கள்: WHO எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Friday 27 August 2021

லொக்டவுன் இல்லாமல் 16 ஆயிரம் மரணங்கள்: WHO எச்சரிக்கை

 


இலங்கையில் திங்கட்கிழமையுடன் லொக்டவுன் நீக்கப்படின் மொத்த மரண எண்ணிக்கை 16,700 வரை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.


இதேவேளை, செப்டம்பர் 18 வரை லொக்டவுன் அமுலில் இருந்தால் மரண எண்ணிக்கை 13,712 ஆக குறையவும், ஒக்டோபர் 2 வரை அமுலில் இருந்தால் மொத்த மரண எண்ணிக்கை 10,400 ஆக குறையவும் வாய்ப்பிருப்பதாக அவ்வமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


நேற்றைய தினம் 209 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 8,157 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment