நீண்ட நாட்கள் நாட்டை முடக்க முடியாது: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Thursday, 26 August 2021

நீண்ட நாட்கள் நாட்டை முடக்க முடியாது: பிரதமர்

 


நீண்ட நாட்களுக்கு நாட்டை முடக்கி வைத்திருக்க முடியாது என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


கொரோனாவை ஒழிப்பதாயின் அதற்கு சட்ட திட்டங்கள் மாத்திரமன்றி மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவிக்கின்ற அவர், நாட்டை நீண்ட நாட்கள் முடக்கி வைப்பதனால் பாரிய இழப்புகள் ஏற்படும் என்கிறார்.


தற்சமயம் அமுலில் உள்ள ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment