இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் மரண எண்ணிக்கை வெகுவாக குறைத்தே வெளியிடப்படுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க.
கொழும்பு மாவட்டத்தில் 75 எரியூட்டல் நிலையங்களில் பெருமளவு பிணங்கள் எரியூட்டப்பட்டு வருவதாகவும் அவை அரசு வெளியிடும் தகவலுக்கு முரணானதாக உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இலங்கையில் 8000க்கு அதிகமானோர் கொரோனாவினால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment