செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 27 August 2021

செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீடிப்பு!

 


தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை செப்டம்பர் 6ம் திகதி, அதிகாலை 4 மணி வரை நீடிக்க தீர்மானித்துள்ளது அரசு.


30ம் திகதியுடன் நிறைவுறும் 10 நாள் ஊரடங்கு நீக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் மரண எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி - பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment