சம்பளத்தைத் தர இயலாது: அமைச்சர் அடம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 24 August 2021

சம்பளத்தைத் தர இயலாது: அமைச்சர் அடம்!

 


எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓகஸ்ட் மாத ஊதியத்தை கொரோனா முகாமைத்துவ பணிகளுக்காக நன்கொடையாக வழங்குவதாக அறிவித்ததையடுத்து அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்நடவடிக்கையில் இணைந்து கொண்டுள்ளனர்.


எனினும், இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த தன்னால் அவ்வாறு தர இயலாது எனவும் மாத சம்பளத்திலேயே தான் கடனை மீளச் செலுத்தி வருவதகவும் தெரிவித்துள்ளார்.


அவரைத் தவிர ஏனைய அனைவரும் இதற்கு உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment