கொரோனா தொற்றின் பின்னணியில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார்.
65 வயதான மங்கள, கடந்த 13ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதேவேளை அவர் இறந்து விட்டதாக முன்னரே வதந்தி பரவியிருந்தது.
எனினும், இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் வெளியுறவுத்துறை மற்றும் நிதியமைச்சராக கடந்த அரசில் அவர் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment