10 லட்சம் மக்கள் வீதியிலிறங்கி போராடும் நிலை: தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday 24 August 2021

10 லட்சம் மக்கள் வீதியிலிறங்கி போராடும் நிலை: தேரர்

 


நாடு தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் 10 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் வீதியிலிறங்கு போராடும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்கிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.


ஜனாதிபதியை ஆட்சிபீடமேற்ற அடி மட்ட மக்களை ஒருங்கிணைத்து செயற்பட்ட சக்திகள் பற்றி ஜனாதிபதிக்கு தெரியுமோ தெரியாது என்ற நிலை காணப்படுவதாகவும் அவரைச் சுற்றியுள்ள கூட்டம் அவரது பாதையை மாற்றி விட்டதாகவும் தேரர் விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில் பெருந்தொகை மக்கள் வீதிக்கிறங்கினால் சட்டமிருந்தும் பயனில்லாமல் போகும் என அவர் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment