தற்போதைய அமைச்சரவை விஞ்ஞானபூர்வமாக இல்லையென தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துராலியே ரதன தேரர்.
தற்போதைய அமைச்சரவையை மீண்டும் சீர்திருத்தி, விஞ்ஞானபூர்வமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், பல அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அமைச்சர்களுக்கு நேரடி தீர்மானங்களை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
'
இதேவேளை கொரோனா முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் புதிதாக விசேட குழுவொன்று தேவைப்படுவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment