இன்று 3660 தொற்றாளர்கள்; 170 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday 18 August 2021

இன்று 3660 தொற்றாளர்கள்; 170 மரணங்கள்

 


இலங்கையில் இன்றைய தினம் 3660 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 170 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியில், மொத்த மரண எண்ணிக்கை 6604 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய எண்ணிக்கையில் 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.


தற்சமயம் 46,397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment