பத்து நாட்கள் நாட்டை மூடி வைத்திருப்பதன் ஊடாக இருப்பவர்கள் வீட்டிலிருந்து அனுபவிக்கலாம், ஆனால் அன்றாட வருவாயில் தங்கியிருக்கும், சுய தொழிலில் ஈடுபட்டிருப்போர் பசி - பட்டினியால் வாட நேரிடும் என சுய தொழில் செய்வோர் சம்மேளனம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஜனாதிபதி - பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் இரண்டு மாத ஊதியத்தை எடுத்து அதனை கொவிட் நிவாரண பணிகளுக்கு செலவிட அனுமதிப்பார்களா எனவும் அச்சங்கத்தின் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாரிய அழுத்தத்தின் பின்னணியில் நாடளாவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, போதிய வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவையும் அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment