நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவி வரும் தகவல்களை மறுக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.
அவ்வாறு தட்டுப்பாடு எதுவுமில்லையென தெரிவிக்கின்ற அவர், மக்கள் இது தொடர்பில் பதற்றப்படத் தேவையில்லையென விளக்கமளித்துள்ளார்.
அப்படியெதுவும் ஏற்பட்டால் தானே அது பற்றி அறிவிக்கத் தயங்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment