இரவு 10 மணி முதல் நாடளாவிய 'லொக்டவுன்' - sonakar.com

Post Top Ad

Friday 20 August 2021

இரவு 10 மணி முதல் நாடளாவிய 'லொக்டவுன்'

 இன்றிரவு 10 மணி முதல் ஓகஸ்ட் 30ம் திகதி வரை நாடளாவிய முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.


எனினும், அத்தியவாசிய சேவைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் எனவும் மக்கள் சட்ட - திட்டங்களை மதித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல தரப்பு அழுத்தத்தின் பின் அரசு இந்நடவடிக்கையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment