சமூக வலைத்தளங்களைக் ஒழுங்கு படுத்த தேவையான சட்டம் எதுவும் நாட்டில் இல்லையென்பதால் ஒன்றில் அவற்றைத் தடை செய்ய அல்லது கட்டுப்படுத்தத் தேவையான சட்டம் அவசியப்படுவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
சீனாவில் பிரபல சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அது போன்று இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், குறிப்பாக பேஸ்புக் போன்ற தளங்களை கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவிக்கிறார்.
தற்போது இடம்பெறும் போராட்டங்கள் கூட சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருப்பிக்கப்படுவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment