உலகில் எந்தவொரு நாடும் கொரோனா பெருந்தொற்றுக்கு லொக்டவுனால் தீர்வு காணவில்லையென தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
இந்நிலையில், பெரும்பாலும் 30ம் திகதியுடன் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை போன்ற குறைந்த பொருளாதாரத்துடனான நாட்டினை நீண்ட காலம் முடக்கி வைக்க முடியாது என ஏலவே பிரதமரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment