யுவதி மரண விவகாரத்திலும் ரிசாத் சந்தேக நபர்! - sonakar.com

Post Top Ad

Monday 23 August 2021

யுவதி மரண விவகாரத்திலும் ரிசாத் சந்தேக நபர்!

 


வீட்டுப் பணியில் இருந்த யுவதி மரண விவகாரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சந்தேக நபராக இணைக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம் வழக்கின் விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் ரிசாத் மற்றும் மனைவியின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.


வழக்கின் விசாரணை செப்டம்பர் 6ம் திகதி தொடரவுள்ளது.

No comments:

Post a Comment