30% கொரோனா மரணங்களின் பின்னணியில் 'நியுமோனியா' - sonakar.com

Post Top Ad

Monday 23 August 2021

30% கொரோனா மரணங்களின் பின்னணியில் 'நியுமோனியா'

 


இலங்கையில் கொரோனா மரணங்கள் வெகுவாக அதிகரித்துள்ள அதேவேளை அதில் 30 வீத மரணங்களுக்கு கொவிட் நியுமோனியா காரணம் என விளக்கமளிக்கிறார் 'கட்டாய ஜனாஸா எரிப்பு' புகழ் சன்ன பெரேரா.


இலங்கையில் கொரோனா முகாமைத்துவம் போதிய பெறுபேறுகளைத் தரவில்லையெனவும் தற்போதைய லொக்டவுன் பயன்பாட்டைத் தரவில்லையெனவும் தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.


இதேவேளை, அண்மைக்கால கொரோனா மரணங்கள் பெரும்பாலானாவை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுடையது என்பதும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மரணங்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment