அமீரகத்தைத் தொடர்ந்து ஈரானிடமும் எரிபொருள் கடனுக்குக் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் பெற்றோலியத்துறை அமைச்சர் உதய கம்மன்பில.
ஆறு மாதங்களுக்கு கடன் வழங்குமாறு ஈரானிடம் கோரியுள்ள கம்மன்பில, இதே கோரிக்கையை இந்தியா - சீனாவிடமும் விடுத்துள்ளார்.
அமீரகத்திடம் நீண்ட நாள் கடனடிப்படையில் எரிபொருள் கேட்டும் அண்மையில் கம்மன்பில பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment