கொரோனா மரண பட்டியல் 7750 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 24 August 2021

கொரோனா மரண பட்டியல் 7750 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 7750 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 190 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை  இவ்வாறு அதிகரித்துள்ளது.


23ம் திகதிக்கான மரண பட்டியலில் 113 ஆண்களும் 77 பெண்களும் உள்ளடங்குகின்ற அதேவேளை, 150 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவார்.


தற்சமயம் 44,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் 10 ஆயிரம் பேர் வரை வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment