இந்தியாவிலிருந்து 100 மெ.தொன் ஒக்சிஜன் கொள்வனவு - sonakar.com

Post Top Ad

Saturday, 14 August 2021

இந்தியாவிலிருந்து 100 மெ.தொன் ஒக்சிஜன் கொள்வனவு

 


இந்தியாவிலிருந்து 100 மெற்றிக் தொன் ஒக்சிஜன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அடுத்த வாரம் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


டெல்டா வகை கொரோனா தொற்றின் போது ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் ஒக்சிஜன் இன்றி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment