ரிசாத் குடும்பத்தினர் நீதிமன்றில் - sonakar.com

Post Top Ad

Saturday 24 July 2021

ரிசாத் குடும்பத்தினர் நீதிமன்றில்

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர் உட்பட மரணித்த சிறுமியை அழைத்து வர முகவராக செயற்பட்ட நால்வரையும் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் பொலிசார்.


குடும்பத்தினர் ஒன்றுக்கொன்று 'முரண்பட்ட' வகையில் வாக்குமூலமளித்திருந்த நிலையில் இரண்டாவது தடவையாகவும் நீண்ட விசாரணை நடாத்திய பின்னரே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.


இந்நிலையில், புதிதாக ரிசாதின் மைத்துனர் மீதும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment