மியன்மார் வழியிலேயே இலங்கை அரசு படிப்படியாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
இந்த தருணத்தில் நாட்டின் நிர்வாகம் தவறான வழியில் செல்வதைத் தடுக்க முடியாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் மற்றும் அரசியல் வங்குரோத்து நிலையை அடைவதைத் தவிர்க்க முடியாது போய் விடும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்சமயம், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசுக்கு எதிரான வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment