நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Monday, 19 July 2021

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

 


உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.


இதன் போது, கம்மன்பில தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து கடமைகளை சரி வர செய்யவில்லையென்பதால் பிரேரணையை மீளுறுதி செய்வதாக சமகி ஜன பல வேகயவின் கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தார்.


பெற்றோலிய தாங்கிகள், விலையுயர்வு மற்றும் முகாமைத்துவத்தில் உதய கம்மன்பில முழுமையாக தவறிழைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment