சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Monday 26 July 2021

சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த தேர்தல்களில் ஜனாதிபதியுடன் செய்து கொண்ட உடன்பாடுகள் மற்றும் தற்போதைய அதிருப்தி சூழ்நிலை தொடர்பில் பேசப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக சு.க - பெரமுன உறவுகள் சீரற்ற நிலையை எட்டியுள்ளதுடன் சுதந்திரக் கட்சியினர் தனித்தியங்குவது தொடர்பில் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment