18 லீற்றர் எரிவாயு சிலிண்டருக்கு மாவட்ட ரீதியில் 'விலை' - sonakar.com

Post Top Ad

Monday 26 July 2021

18 லீற்றர் எரிவாயு சிலிண்டருக்கு மாவட்ட ரீதியில் 'விலை'

 


18 லீற்றர் எரிவாயு சிலிண்டருக்கான மாவட்ட ரீதியிலான அதி கூடிய சில்லறை விலை வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் கொழும்பு மற்றும் கம்பஹாவில் 1150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் அதேவேளை புத்தளத்தில் 1174 ரூபாவுக்கும் கேகாலை மாவட்டத்தில் 1178 ரூபாவுக்கும் விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இதன் விலை 1250 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment