ரிசாதின் முகவர் தொடர்பில் மேலும் சர்ச்சை - sonakar.com

Post Top Ad

Monday, 26 July 2021

ரிசாதின் முகவர் தொடர்பில் மேலும் சர்ச்சை

 


ரிசாத் பதியுதீன் வீட்டுக்கு ஹிஷாலினியை அழைத்து முகவர் தொடர்பில் மேலும் பல சர்ச்சை தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த நபர் இதுவரை 11 பேரை பணிப்பெண்களாக கொண்டு சென்றுள்ள அதேவேளை அதில் மூவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதில் ஒரு பெண் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள அதேவேளை மேலும் இருவர் வேறு சுகயீனம் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதில் இருவர் ரிசாத் வீட்டிலும் பணி புரிந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment