இலங்கை தேசிய கிரிக்கட் அணி சர்வதேச மட்டத்தில் தரம் இழந்துள்ளதுடன் தொடர் தோல்விகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் கிரிக்கட் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.
இதன் போது, இலங்கை கிரிக்கட்டின் நீண்டகால திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment