நேற்றைய தினம் இலங்கையில் 338,572 பேருக்கு சீன தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளில் இதுவரை வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையாகும்.
அத்துடன், மேலும் 7416 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் 35,410 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மொத்தமாக 384,763 பேருக்கு நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment