நாவலபிட்டியில் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதில் குறித்த சிறுமியின் தந்தையும் உள்ளடக்கம் என நாவலபிட்டி பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தை 'ஏற்பாடு' செய்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சந்தேக நபர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகளை நடாத்தி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment