பள்ளி வளாகங்களுக்குள் குர்பானுக்கான பிராணிகளை அறுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதித்து அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது வக்ப் சபை.
அனைத்து பள்ளிவாசல் பரிபாலன சபைகளுக்கும் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வக்ப் சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொரோனா காலத்தில் எண்ணற்ற 'கட்டளைகளை' பிறப்பித்து வருவதன் தொடர்ச்சியில் இதுவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment