பசில் வந்த பின் அமைதி ஏன்? விமல் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday 11 July 2021

பசில் வந்த பின் அமைதி ஏன்? விமல் விளக்கம்

 


இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றுக்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது என கூறி வந்த விமல் வீரவன்ச மற்றும் அவரது பங்காளிகள் தற்சமயம் மயான அமைதியைக் கடைப்பிடித்து வருகின்றனர்.


பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவியேற்றுள்ள நிலையில் விமல் வீரவன்ச தரப்பு தமது முன்னைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்கி வருகின்றனர்.


எனினும், தாம் 'அமைதியாக' இருப்பதிலும் அர்த்தம் இருப்பதாகவும் அதைப் புரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் இது குறித்து வினவப்பட்டபோது விமல் வீரவன்ச விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment