ஹபராதுவ , தல்பே விகாரையில் பணியாற்றி வந்த 17 பௌத்த துறவிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விகாராதிபதி தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னணியில் இவ்வாறு 17 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் தினசரி 1500க்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment