மூழ்கும் கப்பலால் எண்ணைக் கசிவு அபாயம் - sonakar.com

Post Top Ad

Wednesday 2 June 2021

மூழ்கும் கப்பலால் எண்ணைக் கசிவு அபாயம்

 


இலங்கைக் கடற்பரப்பில் தீக்கிரையான ஆஏ ஓ-Pசநளள Pநயசட  கப்பல் நீரில் மூழ்கி வருகிறது. இந்நிலையில், அதிலிருந்து உருவாகும் எண்ணைக்கசிவினால் இலங்கையின் கரையோர பிரதேசங்களும் பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்படுகிறது.


கப்பலை ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்வதன் நிமித்தம் இன்று காலை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் கப்பல் மூழ்க ஆரம்பித்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் நீர்கொழும்பு பிரதேசத்தில் எண்ணை படிமங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment