கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர்.
இன்று முதல் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாகவும் தினசரி ஒட்டப்படும் ஸ்டிக்கர் 24 மணித்தியாலம் செல்லுபடியாகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மீளவும் சோதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கே இவ்வாறு விசேட அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவிக்கப்படுறது.
No comments:
Post a Comment