51 மரணங்கள்; 2361 புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Thursday 17 June 2021

51 மரணங்கள்; 2361 புதிய தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் நாட்டில் 2361 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் 51 பேர் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 2425 ஆக உயர்ந்துள்ளதுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியுள்ளது.


தற்சமயம், 35256 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment