இன்று 1709 புதிய தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Tuesday 29 June 2021

இன்று 1709 புதிய தொற்றாளர்கள்!

 


இன்றைய தினம் இலங்கையில் 1709 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 257225 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தொற்றாளர்கள் அனைவரும் புது வருட கொத்தனி தொடர்பானவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்சமயம் 30769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுவரை 223,471 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.



No comments:

Post a Comment